மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை தேவபாதம்
ஓய்வுபெற்ற யாழ் மருத்துவபீட தொழில் நுட்பவியலாளா்- யாழ் பல்கலைக்கழகம்
வயது 6712 பிப்ரவரி, 1955 – 20 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தேவபாதம் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாா், காலஞ்சென்ற வயிரமுத்து பொன்னுத்துரை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, பாா்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கேஸ்வரி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- சிறுப்பிட்டி GTMS பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
கம்சிகா(தாதியர் பீடம்- கொழும்புப் பல்கலைக்கழகம்), சானுகா(கால்நடை வைத்திய பீடம்- பெரதேனியாப் பல்கலைக்கழகம்), சுபஸ்திகா(சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராணி(இலங்கை), திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கிராம சேவை அலுவலர், கனடா), சிவலோகநாதன்(கனடா), சுகிர்தராணி(கனடா), யமுனராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை, கனடா), ஆனந்தராசா(கனடா), காலஞ்சென்ற சி. யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

