மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை விவேகானந்தன்
வயது 7230 நவம்பர், 1943 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாதசிங்கபிள்ளை, கனகலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உதயகரன், கிருபாகரன், சசிகரன், வினுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(கனடா), சிவானந்தன்(இலங்கை), நிர்மலாதேவி, இந்திராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷர்மினி, பிரதீபா, நிர்மலா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பராஜா, ஜெயராணி, ஜெயராஜா, தேவராஜா, கருணராஜா, யோகராணி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யன், நிதுஜா, ஆர்த்தி, ஆதி, சஞ்ஜே, சோனியா, நவீன், அடோரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

