மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை விஜயேந்திரன்
வயது 7413 டிசம்பர், 1943 – 27 மார்ச், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, Schmelze, Saarland
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Schmelz, Saarland ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விஜயேந்திரன் அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன், வசந்தன், பார்த்தீபன், கரிதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(லண்டன்), சிறீனிவாசன்(லண்டன்), ராஜீ(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈழவாணி, சுவர்ணமுகி, கிறிஸ்டீனா, மிசேலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்யா, அமலா, மிலா, ஆலியா, சகானாதேவி, கொலின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

