மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை யோகராஜா
முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உத்தியோகத்தர்
வயது 7222 ஜூலை, 1945 – 19 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நல்லூர் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் தெற்கு Stanly College வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில் செம்பியன் ஒழுங்கை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகராஜா அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம்(ரதிமில் உரிமையாளர்- கொக்குவில்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தரூபி(கொக்குவில், கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஹரியந்தி, சஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரலிங்கம், இராயேஸ்வரி, புவனேஸ்வரி(இலங்கை), பத்மநாதன்(ஜெர்மனி), தர்மேந்திரன், கருணாதேவி(இலங்கை), தர்மகுலசிங்கம்(ஜெர்மனி), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஸ்வர்(றவீன்), ரஜனிகாந்(கமலன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சித்திரா, இராசையா, மற்றும் சுகிர்தா, குகனேஸ்வரன், பத்மா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிநாயகம்- ஜெயகெளரி, கலாரூபி- நவமாணிக்கம், உஷாரூபி- பரமநாதன், ரதிரூபி- நித்தியானந்தன், உதயரூபி- வரதன், ரஜனி- ராஜமாணிக்கம், பத்மினி- விக்னராஜன், மாலினி- தனபாலசிங்கம், சிவகௌரி- விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அம்றிதா, தமிரா, ஆகாஸ், ஆதேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

