மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை நாகலிங்கம்
வயது 7930 மே, 1940 – 11 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, திருநாவற்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, வவுனியா திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நாகலிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற இராசையா, திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளரி(றூபி- Bielefeld- ஜேர்மனி), கல்பனா(Hannover ஜேர்மனி), காஞ்சனா(இலங்கை), ஜெயரஞ்சனா(ஜெயா- Bielefeld ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவரத்தினம் பூமணி(Bremen ஜேர்மனி), காலஞ்சென்ற இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார்(குமார்- Bielefeld ஜேர்மனி), தேவராஜா(Hannover ஜேர்மனி), மகேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற குகபாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டாழினி, தீபன்ராஜ், பிரவின், பிரசன்னா, பிரகாஷ், சுரேந்தர், சுதர்சன், சயுரணா, கிருஷாந், ஜதுர்ஷனா, தர்சிகா, ஷந்தோஷ், சந்துரு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

