மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை இராணி
வயது 6520 செப்டம்பர், 1952 – 4 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி, தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் டச்சுறோட்டைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், தற்போது வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராணி அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அருச்சுனர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னுத்துரை(அம்பாள் பந்தல் சேவை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மவிஜி(காப்புறுதி ஆலோசகர், யூனியன் அஷ்யூரன்ஸ்- வவுனியா), பத்மரெஜி(ஆசிரியர்- நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), கல்பனாசோதி(பிரான்ஸ்), தயாயோகம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணி, பவாணி, பூபாலசிங்கம், ஸ்ரீரஞ்சன், வினோதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியநாதன், கஜேந்திரராஜ், கஜேந்தினி, வாணிவினோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனோஜா, லதுசிகன், சனுஷ்ரன், விமல்ரன், அஸ்வின், கஸ்மிதா, அதிசயா, ஆராதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆலடி வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

