20ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம்
இளைப்பாறிய வரி மதிப்பீட்டாளர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
வயது 7222 ஜூலை, 1928 – 26 மார்ச், 2001
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- குரும்பசிட்டி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா!!
இருபது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
இன்பமாய் நாம் வாழ
இனியவை பல செய்தீர்
இனியவரே உங்கள் திருவதனம்
எப்படி நாம் மறப்போம்
மறக்கவும் முயல்வோமோ
மறுக்கவும் முயல்வோமோ?
நீங்கள் இல்லாதக் குறைதீர்க்க
பாரினிலே யாருண்டு?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்....
என்றும் உங்கள் நினைவில்
மனைவி ராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம்,
மகன் சிவாஜி(சுவிஸ்), மகள் சுகந்தினி கிருபாகரன்(நோர்வே)
— கிருபாகரன் - மருமகன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

