மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை சுப்பிரமணியம்
வயது 911 ஜூலை, 1925 – 14 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்லமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமித்திரா, தயாபரன்(சுவிஸ்), கிருபாகரன்(சுவிஸ்), கார்த்திகா(ஜெர்மனி), ஹரிதரன்(சிங்கப்பூர்), வாசுகி, சுமதி(லண்டன்), நிரஞ்சலா(ஆசிரியை- ஹரே கிருஷ்ண இசைக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா, தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
சசி, சந்திரபாலன், ஜெயலக்ஷ்மி, நித்தியாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரிக்கா, சாமினி, மேனன், அக்ஷ்யா, ஆதிரன், சதுர்ணா, ஹரினி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

