மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை தேவராசா
வயது 5322 ஏப்ரல், 1963 – 14 மே, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தேவராசா அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் கோமளவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜானகி(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலன்(சுவிஸ்), ஷர்ளா(லண்டன்), மயூரா(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவநாதன், மற்றும் சரோஜினிதேவி, யோகராசா, கனகலஷ்சுமி, ஜெயராயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துஜா, அதீஸ்தரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகித், மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

