மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபாலசிங்கம் செல்வராசா
வயது 5610 ஆகஸ்ட், 1961 – 2 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கச்சாய்
- வாழ்ந்த இடம்
- செம்பியன்பற்று, துன்னாலை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சாய் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்றை வசிப்பிடமாகவும், துன்னாலை கிழக்கு தாமரைக்குளத்தடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் செல்வராசா அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(லண்டன்), தர்சா(கனடா), நிஷாந்தன்(மு/அம்பலப்பெருமான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), நிறோ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
செளமியா, சசிகுமார், கோகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்விகா, அனன்யா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துன்னாலை கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

