மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபாலசுந்தரம் அருணாசலம்
வயது 6725 ஜனவரி, 1949 – 11 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- அனலைதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, வட்டக்கச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் அருணாசலம் அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உமாதினி, ரேணுகா, பாணுகா, யாழினி, சர்மிளா, பாலரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சின்னம்மா, மற்றும் கனகாம்பிகை, கணேசன், வசந்தகோகிலம், குணலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மரட்ணம், முரளிதரன், றஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பையா, மற்றும் கணேசபிள்ளை, காலஞ்சென்ற கமலா, இராமசந்திரன், காலஞ்சென்றவர்களான குகானந்தன், கோகிலாம்பாள், யோகீஸ்வரன், மற்றும் விமலாம்பாள், அசோதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரண், நவீன், கிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

