மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூலோகம் பேரம்பலம்
ஓய்வுபெற்ற விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்- கிளிநொச்சி
வயது 9329 செப்டம்பர், 1924 – 21 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- புளியங்கூடல், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகம் பேரம்பலம் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி(சரசு) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, காலஞ்சென்ற அன்பரசி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பொன்னுச்சாமி(இளைப்பாறிய விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி மற்றும் முருகேசு, தெய்வானைப்பிள்ளை, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

