மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூலோகசிங்கம் வரதராஜா
வயது 535 ஏப்ரல், 1962 – 5 மார்ச், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கோவில்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசிங்கம் வரதராஜா அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூலோகசிங்கம், நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அதிரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உசாந்தினி, தர்சாயினி, கிரிசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராஜா, யோகமலர்(ராணி- பிரான்ஸ்), சாந்தமலர்(பிரான்ஸ்), பூமலர், சின்னராசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வசேந்தன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
தேவி, மைக்கல் நாயகம்(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), சோதி, சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

