மரண அறிவித்தல்

பூமகாலட்சுமி வைரமுத்து
வயது 97
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பூமகாலட்சுமி வைரமுத்து அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), வரதகுமார்(பிரித்தானியா), நிருத்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தினி, தமயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், பிரதாபன், பிரசன்னா ஆகியோரின் பிரியமான பேத்தியும்,
கைலாஷ், சேயோன் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

