ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூமலர் மயில்வாகனம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பூமலர் மயில்வாகனம்

வயது 7123 டிசம்பர், 1944 – 3 ஜனவரி, 2016

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதி பூதவராயர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூமலர் மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்துமாதம் சுமந்துபெற்ற என் அன்புத் தாய்க்கு
ஆயிரம் தான் படைத்தாலும்
என் அன்பு அம்மாவின் பெருமைக்கு
ஆயிரம் பூக்கள் தூவுமே

அன்பாய் வளர்த்துவிட்டாய் உனதன்புப் பிள்ளைகளை
உன்னைப்போல் பாசம்காட்ட எவரும் இல்லை தாயே
அந்நிய நாட்டில் இருந்து எம் தாய் நாட்டிற்கு
ஓடிவந்தேன் அம்மா உன் திருமுகத்தைக் காண

கண்டவுடன் நான் பட்ட வேதனை நானறிவேன்
கண்முன்னே உனதுயிர் போகும்போது
நான்பட்ட வேதனை நானறிவேன்

எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டீர்கள் அம்மா
ஆண்டொன்று போனாலும் எங்கள் மனதைவிட்டு நீங்கமாட்டீர்கள்
என்றும் எங்களுடன் வாழ்வீர்கள் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஜனவரி, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.