1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூமலர் மயில்வாகனம்
வயது 7123 டிசம்பர், 1944 – 3 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதி பூதவராயர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூமலர் மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் சுமந்துபெற்ற என் அன்புத் தாய்க்கு
ஆயிரம் தான் படைத்தாலும்
என் அன்பு அம்மாவின் பெருமைக்கு
ஆயிரம் பூக்கள் தூவுமே
அன்பாய் வளர்த்துவிட்டாய் உனதன்புப் பிள்ளைகளை
உன்னைப்போல் பாசம்காட்ட எவரும் இல்லை தாயே
அந்நிய நாட்டில் இருந்து எம் தாய் நாட்டிற்கு
ஓடிவந்தேன் அம்மா உன் திருமுகத்தைக் காண
கண்டவுடன் நான் பட்ட வேதனை நானறிவேன்
கண்முன்னே உனதுயிர் போகும்போது
நான்பட்ட வேதனை நானறிவேன்
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டீர்கள் அம்மா
ஆண்டொன்று போனாலும் எங்கள் மனதைவிட்டு நீங்கமாட்டீர்கள்
என்றும் எங்களுடன் வாழ்வீர்கள் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

