மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூமணி இராசேந்திரன்
வயது 6713 ஏப்ரல், 1950 – 3 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கரணவாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் கிழக்கு மணலாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமணி இராசேந்திரன் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லன் கதிரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
வனஜா(ஜெர்மனி), நிருபா(பிரான்ஸ்), நிரோஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசையா மற்றும் பாலசிங்கம், சித்திரம், இரத்தினேஸ்வரி, குலசிங்கம்(பிரான்ஸ்), சிவலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணிவண்ணன்(ஜெர்மனி), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), கோகிலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷாரணிஜா, வர்ஷா, டியா, நிதீஸ், கனிஸ்கா, நிகில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

