மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூமணி சின்னத்துரை
வயது 7310 அக்டோபர், 1943 – 5 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கைதடி வடக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பூமணி சின்னத்துரை அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற குருநாதர், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(கிராமசேவையாளர், வடிவேல் விதானையர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி(ஜெர்மனி), சுகந்தினி(நோர்வே), கௌரீசன்(இலங்கை), காலஞ்சென்ற சிவசுதன், சிவபரன்(பிரான்ஸ்), சிவகரன்(பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மபாதன்(ஜெர்மனி), மதிவண்ணன்(நோர்வே), தீபா(இலங்கை), சர்மிளா(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்), துரைராஜ்(கரன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரன்(சிவலிங்கம்- கைதடி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, செல்லையா, சின்னத்தங்கம், தம்பையா, செல்லம்மா, கந்தையா, பசுபதிப்பிள்ளை, சின்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மோகனன், நிதர்சனன், தரணிகா(ஜெர்மனி), கௌசியா, பபிஷா, கார்த்திக்(நோர்வே), தேனு ஹர்ஷன், தனுஷியன், மனுஷியன்(இலங்கை), வேதிகா, யசிகா(பிரான்ஸ்), சிஸ்னயா, டிசிகரன்(பிரான்ஸ்), வினோஜ், சர்வின், கஸ்வின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

