ஆறுதல்

மரண அறிவித்தல்

பூமணிதேவி இராஜலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பூமணிதேவி இராஜலிங்கம்

வயது 6920 ஆகஸ்ட், 1948 – 13 நவம்பர், 2017

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமணிதேவி இராஜலிங்கம்(மணி அக்கா) அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்(தோரைத்தம்பி) அவர்களின் ஆசை மனைவியும், இராஜசிறீ(சுவிஸ்), பத்மசிறீ(லண்டன்), உதயசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பதீஸ்வரி கருணாநிதி(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மாலினி, விஜயா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கர்ணன்(கனடா), வாணன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

கீர்த்தனா, வரன், அங்கவி, ஆதவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அதிசயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை KNK Stadium Sports Bar,Imperial Fields,Morden SM4 6BF இல் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வும் நடைபெறும். பூதவுடல் தகனக்கிரிகைக்காக North East Surrey Crematorium, Cemetery Lodge,Lower Morden Lane,Morden Sm4 4NU க்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மதியம் 12:00 - 01:00 பி.ப அளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.