ஆறுதல்

மரண அறிவித்தல்

பூங்காவனம் கைலாசபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பூங்காவனம் கைலாசபிள்ளை

வயது 8818 ஜூலை, 1931 – 6 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
சரவணை கிழக்கு
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணை கிழக்கு மயிலப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பூங்காவனம் கைலாசபிள்ளை அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

லண்டனை வதிவிடமாகக் கொண்ட திருநீலகண்டன்(திரு-Lakshmis Jewelleris-Eastham London), பவானந்தன், கலா, தேஜேஸ்வரி, வசந்தி, பற்பநாதன், ஜெகநாதன்(சுவிஸ்), சிவநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, தியாகராசா மற்றும் அன்னம்மா(பள்ளம்புலம்- வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கனகம்மா மற்றும் இராசையா(கனடா), சிவராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுமதி(லண்டன்), செந்தி(லண்டன்), அருளார் அமுதன்(லண்டன்), பாலகுமார்(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), சித்திராதேவி(லண்டன்), சிவநேசமலர்(சுவிஸ்), சிலோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுவிஸை வதிவிடமாகக் கொண்ட கோபிகிருஷ்ணா, சாஸ்கியா(Saskia), லண்டனை வதிவிடமாகக் கொண்ட பிரியங்கா, நிருஜன், பானுஷா, தனுஜா, கரிநாத், சுவானியா(சுவிஸ்), விசிதன்(சுவிஸ்), அபிஷன்(சுவிஸ்), வினேஸ்(லண்டன்), அஸ்விகா(லண்டன்), அயுஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

லண்டனை வதிவிடமாகக் கொண்ட றஜீவ், மாலினி, றமேஸ், றூபேஸ், கஸ்தூரி, கௌதமன், கௌசிகன், திவ்வியன் மற்றும் தீபன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மியலா(சுவிஸ்- Miya Ella) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2020 வியாழக்கிழமை அன்று காலை நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். லண்டனில் தற்போதுள்ள அசாதாரணநிலை காரணமாகக் குடும்ப உறவுகள் மட்டுமே இறுதிக் கிரியையில் கலந்துகொள்வார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 6 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 27 மார்ச், 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.