மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபதி கந்தையா
வயது 8413 ஜூன், 1932 – 14 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடல் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பூபதி கந்தையா அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா(Contractor) அவர்களின் அன்பு மனைவியும்,
உமாதேவி, சித்திராதேவி(இந்தியா), ஈஸ்வரி, விக்னேஸ்வரன், வாமன், கணேஸ்வரி, இளமுருகன், சிவநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கற்பகம், அன்னமுத்து, கந்தையா, கனகரெத்தினம், மற்றும் துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மதுரை, காலஞ்சென்ற நல்லநாதன், அற்புதராசா, ஜெயந்தி, கலைவாணி, பேரின்பநாதன், நிஷாந்தி, சிவமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, கந்தப்பு, அன்னம்மா, தெய்வானை, சோமசுந்தரம், தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவிகா சுதாகரன், வனஜா சுபாஸ்கரன், அமுதன் கார்த்திகா, காலஞ்சென்ற அரிகரன், வாகீசன் கார்த்திகா, அகிலன், சஞ்சீவன், பிரதுஷா, அகல்யா, அனிஜா, பிரியங்கா, துளசிகா, கார்த்திகேயன், சரண்யா நியுந்தன், சாருகா, கேஷன், கேஷிகா, ஹரிசன், சிவஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அச்சுதன், உமாசுதன், சங்கவி, அக்ஷரன், அக்ஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

