மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபதி நேசதுரை
வயது 9526 பிப்ரவரி, 1924 – 30 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி நேசதுரை அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நேசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தகௌரி, குகபாலா, கிரிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியநாதன், கிரிஜா, திருகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், பவான், மீரா, பிரிந்தா, தீபா, நத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

