மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபதியம்மா செல்வராசா
வயது 8510 ஆகஸ்ட், 1930 – 1 மே, 2016
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பூபதியம்மா செல்வராசா அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா(மனேச்சர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கெங்காதரன், கௌரிமதி, பகீரதன், சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரவேலு, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கண்மணி, காலஞ்சென்ற சிவகுரு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, தவமணி, சச்சிதானந்தம், வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜனி(கிச்சி), சிவநாதன், ஜெயக்குமாரி(சசி), பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லச்சுமிபிள்ளை, ராசறட்ணம், கௌரி, காந்தவதனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
விவேக்கா, பிரியங்கா, சாருகா, அபிர்தா, பிரவீன், அர்ச்சனா, அச்சுதன், சுஜீன், அஸ்வின், யஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

