5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபதி சந்திரமோகன்
வயது 691 செப்டம்பர், 1944 – 1 ஜூலை, 2014
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Munchen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி சந்திரமோகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு ஓடிற்றோ
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
சிவ பதமடைந்து இன்றுடன் ஐந்து வருடமாகியும்
அவர் நினைவுடன் வாழும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— சந்திரமோகன், சுவிற்றா டோனால்ட்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

