மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொற்கொடி செல்வத்துரை
வயது 9622 டிசம்பர், 1920 – 22 மே, 2017
- பிறந்த இடம்
- Araly South
- வாழ்ந்த இடம்
- மலேசியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி செல்வத்துரை அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வத்துரை(ஓய்வுப்பெற்ற மலேசிய புகையிரத அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தன்(கனடா), பரஞ்சோதி(கனடா), கமலாசினி(யாழ்ப்பாணம்), சேதுபதி(கனடா), குருபாதம்(கனடா), ஜெயசோதி(கொழும்பு), செல்வசோதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜகுலேந்திரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கோசலாதேவி(கனடா), சந்திராதேவி(கனடா), மகாராணி(கனடா), ஜெயஜோதி(கனடா), முகுந்தாதேவி(கொழும்பு), சுதர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவகன்(யாழ்ப்பாணம்), இரட்சகன்(ஜெர்மனி), காலஞ்சென்ற வாசுகன்(யாழ்ப்பாணம்), சுபாசகன்(பின்லாந்து), சங்கீதா(வவுனியா), சோபனா(கனடா), கோகுலன்(கனடா), அகிலன்(கனடா), விமலன்(கனடா), இராகுலன்(கனடா), ஆதித்தன்(இங்கிலாந்து), அபிஜித்தன்(சிங்கப்பூர்), துளசி(கனடா), கவிதா(யாழ்ப்பாணம்), மைதிலி(ஜெர்மனி), கபிலன்(வவுனியா), சஞ்ஜீவன்(கனடா), இசானி(கனடா), தப்பாசியா(கனடா), எலிசபெத்(கனடா), குல்சா(இங்கிலாந்து), மோனிக்காஷரைல்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாதுளா, மஞ்சரி(யாழ்ப்பாணம்), விதுரன், ஆதிரை(ஜெர்மனி), தேயஸ்சிறீ, அங்கயன், அனஞ்ஜயன்(வவுனியா), வித்தியா, வருண்(கனடா), சித்தாரா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

