மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொற்கொடிப்பிள்ளை முத்தையா
வயது 9720 ஜூலை, 1920 – 2 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- தொல்புரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடிப்பிள்ளை முத்தையா அவர்கள் 02-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகாமிப்பிள்ளை(கனடா), செல்வராசா(இலங்கை), ஆனந்தராசா(கனடா), சிறிகந்தராசா(இலங்கை), லீலாவதி(கனடா), சிவராசா(கனடா), லிங்கராசா(கனடா), காலஞ்சென்ற ஜெயராசா, மனோகரராசா(கனடா), பத்மாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம்(மலேசியா), சீனிவாசகம், சிந்தாமணிபிள்ளை, விக்கினராசா, தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், நாகேந்திரம், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசேந்திரம்(டென்மார்க்), செல்வரதி(இலங்கை), புஷ்பரதி(ஜெர்மனி), சண்முகராசா(மலேசியா), சற்குணராசா(மலேசியா), சிவராசா(மலேசியா), தவராசா(மலேசியா), ராமலிங்கம்(மலேசியா), தெய்வநாயகி(கனடா), ரேனுகா(இலங்கை), நடராசா(கனடா), விஜயகுமாரி(கனடா), ஜெயகவதி(கனடா), பாக்கியலட்சுமி(கனடா), தவேந்திராசா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பரமேஸ்வரி, சபாரத்தினம், சின்னத்துரை, பாலசுப்பிரமணியம், குணரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவீந்திரன் கலைச்செல்வி(கனடா), சர்வேந்திரன் உமா(கனடா), ரமேஸ் சுதந்தினி(கனடா), தெய்வேந்திரன் பரிமளா(இலங்கை), தினேஸ் மயூரி(கனடா), கரிகரன் சுரேகா(கனடா), கருனேஸ் சாந்தி(இலங்கை), கிரிசாணி(கனடா), சிவாகரன் நிரோசா(கனடா), பிரதீப்(கனடா), மகீசா(பிரான்ஸ்), சைலசிறி மதுரா(பிரான்ஸ்), சுமித்தா(கனடா), மதுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனடாவைச் சேர்ந்த கேசனா, கரிஷ், லக்சனா, கரினி, அக்ஷரா, சஞ்சனா, அபிரா, நிஷான் ஆயோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

