மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரகாஷ் மரியதாஸ்
வயது 3124 மே, 1986 – 13 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை போயிட்டியைத் தாயகமாகவும், ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississaugaவை வதிவிடமாகவும் கொண்ட பிரகாஷ் மரியதாஸ் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புஸ்பராஜா(மரியதாஸ்) புனிதம் தம்பதிகளின் ஏக புத்திரரும்,
ஜோதி, அகல்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜந்தன், Dr. பிரசாந் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டியானா, மாயா, ஆனந் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கதிரவனின் ஒளியே
பிரகாசமான பிரகாஷே
சடுதியில் நீ
எங்கே மறைந்தாய்?
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

