மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரசாத் தட்சணாமூர்த்தி
B.Eng- Electrical Engineer, பொறியியல் துறை பழைய மாணவர்- Mc Master University
வயது 2622 நவம்பர், 1989 – 18 ஜூன், 2016
- பிறந்த இடம்
- பரந்தன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரசாத் தட்சணாமூர்த்தி அவர்கள் 18-06-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், செல்லத்துரை காசிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் லூர்துமேரி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தட்சணாமூர்த்தி மேரி அஞ்சலா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
பிரசன்னா, தனுஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விசயகாந்தன்(இலங்கை), நவரத்தினம்(ஐக்கிய அமெரிக்கா), படியலிங்கம்(ஆசிரியர்- இலங்கை), சங்கரலிங்கம்(ஜெர்மனி), மேரி யோசேப்பின்(இலங்கை), காலஞ்சென்றவர்களான எலிசபேத், வயலேற், சிசிலியம்மா, பொன்னார், மற்றும் றெஜினா(இலங்கை), அருட்சகோதரி மேரி பெலிசியா(இலங்கை), மேரி அக்னேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
விமலாதேவி தேவராஜா(இலங்கை), வடிவாம்பாள் குலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), வாகினிதேவி சசிகுமார்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சூசைதாசன், இயேசுதாசன்(அவுஸ்திரேலியா), மரியதாஸ்(ஜெர்மனி), தேவதாசன்(இலங்கை), அரியதாசா(கனடா), இருதயதாஸ்(ஜெர்மனி), காலஞ்சென்ற இரத்தினம், அன்ரன் புஷ்பராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சப்ரீனா பிரசன்னா அவர்களின் அன்பு மைத்துனரும்,
டேமியன், சிடோரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் நல்லடக்கத்தை தொடர்ந்து Capital Banquet Centre, 6435 Dixie Rd, Mississauga, ON L5T 2P4, Canada என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
280, Potts Terrace,
Milton,
Ontario L9T 0X6,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

