மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரசாந்த் சர்வகுணானந்தன்
Old student D.S Senanayake College Colombo- O/L 1998; Bambalapitiya Hindu College A/L 2001
வயது 391 மார்ச், 1982 – 10 மார்ச், 2021
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Colchester
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Colchester ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரசாந்த் சர்வகுணானந்தன் அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மனோன்மணி தம்பதிகள், பாலசிங்கம் நவமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சர்வகுணானந்தன், கமலாசனிதேவி(லண்டன்- Retired post mistress) தம்பதிகளின் அன்பு மகனும்,
நிவேதிகா(லண்டன்), விஜய்பிரவீன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அரவிந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
நிலவன், ஈழன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற சிவானந்தன்(லண்டன்), லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கருணானந்தன்(கனடா), காலஞ்சென்ற சத்தியானந்தன், லோகநாதன்- சிறி(லண்டன்), விவேகானந்தன்(இலங்கை), சிவசக்தி(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

