மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரஷான் ஸ்ரீராம்
வயது 2817 அக்டோபர், 1991 – 31 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரஷான் ஸ்ரீராம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சரஸ்வதி தம்பதிகள், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஸ்ரீரமணாநந்தன் கலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
பிரவீத் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
குணம், சித்ரா, கருணா, சாந்தி, அரியநாயகம், லீலாவதி, காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் பாலன், ஸ்ரீபாலன், பவானி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
இரகுநாதன் லோசனி, அகிலன் லீலா, சிறீதரன் நந்தினி, காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் ராணி கிருபாகரன், விஜி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுரேஸ் மற்றும் இந்துஷா, தனுஷா, அபிலாஷா, சர்மிளா, சியாமளா, சரோன், சாமினி, பூர்ணிதா, புருசோத்தமன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜனகன், உமையவன், கீர்த்தனா, திஷோத், சுவஸ்த்திகா, சதுஷா, லக்ஷிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

