ஆறுதல்

மரண அறிவித்தல்

பிரசன்னா வாகீசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரசன்னா வாகீசன்

வயது 2228 நவம்பர், 1996 – 6 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
பிரான்ஸ்
வாழ்ந்த இடம்
சுன்னாகம், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பிரான்ஸ் Bobigny ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா வாகீசன் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, இலட்சுமி தம்பதிகள், கந்தசாமி- சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வாகீசன் சுசீலாதேவி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

சோபி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ்குமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தன்- வசந்தா, காலஞ்சென்ற சிவகுரு- சரோஜினி, மகாலிங்கம்- சகுந்தலாதேவி, இலங்கைநாதன்- சாரதாதேவி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

செல்வராசா- வசந்தகுமாரி, மகிழ்ராசா, திருநாவுக்கரசு- மங்களநாயகி, காலஞ்சென்ற சிவபாதம்- தெய்வநாயகி, இந்திரன்- இராசநாயகி, சத்தியராயன்- செல்வநாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

குருபரன்- ராஜி, கஜபரன், கங்காபரன், பிரதீப்ராஜ்- தர்மி, சுகிர்தா, கிரிசாந்தன்- நந்தினி, சர்மிளன், உதயன்- லோஜி, ராஜ்- உஷா, அனுஷா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

சுவேந்திரன்- தனுஷ்யா, ஜெயகாந்தன்- அனுஷ்யா, பிரதீபன்- ஜெயதர்ழினி, நந்தகுமார்- யாழினி, சிறிபரன்- சிவரூபிணி, திலீபன்- செல்வி, அரவிந்தன்- தனுஷ்யா, திருப்பதிகாந்தன்- ஜனனி, கௌரிபாலன்- யசாந்தி, சசிதரன்- அபிராமி, யதுகிஷன்- கஸ்தூரி, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.