மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரதீபன் தர்சினி
வயது 3819 செப்டம்பர், 1981 – 30 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரதீபன் தர்சினி அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுகுமார் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், நவரத்தினராசா கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரதீபன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகரன்(இலங்கை), புஸ்பாகரன்(இலங்கை), பிரபாகரன்(லண்டன்), வேணுகாந்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மைதிலி(இலங்கை), யாழினி(இலங்கை), விஜிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவிஷா(லண்டன்), இலக்கியன்(லண்டன்), பரிஷானா, பரிஸ்கா, கேசிகன், பவிஷானா(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,
சிவானந்தவேல்- வரலக்ஷ்மி, நாகேந்திரன்- கவிதா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா-தங்கமலர், நகுலேந்திரன்- பாசமலர் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
தங்கேஸ்வரன்(டோகா), தனுசியா(பிரான்ஸ்), கேதீஸ்வரன், தர்மிலா(அவுஸ்திரேலியா), ஜோன்சிகா(லண்டன்), ஜெனனன், ஜிங்கோ(டோகா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
சஞ்சா, யுகன்சன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

