1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறேமலதா சுந்தரலிங்கம்
வயது 7012 ஜூலை, 1948 – 23 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேமலதா சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’
அம்மா
ஆண்டொன்று ஆனதம்மா
இன்முகம் எங்கேயம்மா
ஈன்றவளே எம் தாயம்மா
உயிர்போடு காத்தாயம்மா
ஊர் பற்றுடன் வளர்ந்தாயம்மா
எட்டுத் திக்கும் பறந்தாயம்மா
ஏட்டுப் பதிகங்கள் படித்தாயம்மா
ஐயம் தவிர்த்தாயம்மா
ஒற்றுமையே உயர்வு என்றாயம்மா
ஓம் என ஓலித்தாயம்மா
ஔவியம் காத்தாயாம்மா
அஃது அழியாது உன் நினைவம்மா!!
அன்னாரின் நினைவு அஞ்சலியும், சிரார்த்த தினமும் 10-02-2020 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடையைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

