மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறேம்ஆனந் ஜமினா
வயது 134 அக்டோபர், 2004 – 27 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சுவிஸ்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்ஆனந் ஜமினா அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிறேம்ஆனந் கணேசபாலன் Wunderli எரிக்கா தம்பதிகளின் இளைய மகளும்,
Simea, Jael, Naemi, Jerome ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிறேமலதா, பிறேம்குமார், பிறேம்சுதாகர், ஜெகநாதன், காலஞ்சென்ற பிறேம்ஆனந்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

