மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறேம்குமார் முருகேசு
வயது 5917 மே, 1960 – 30 மார்ச், 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் முருகேசு அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு நீலாதாட்சி(சரசு) தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூசன், நிஜான், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலக்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), காலஞ்சென்ற சாந்தகுமாரி, கமலினி(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜாத்தா, கனிஷ், முரளி, சதீஸ், பால்ராஜ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

