மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரேம்குமார் வினோஜன்
வயது 192 ஜூலை, 1998 – 17 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- Trichy
- வாழ்ந்த இடம்
- Pollachi
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியா திருச்சியைப் பிறப்பிடமாகவும், கோட்டூர் பொள்ளாச்சியை வதிவிடமாகவும் கொண்ட பிரேம்குமார் வினோஜன் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிரேம்குமார், திரிபுரசுந்தரி தம்பதிகளின் செல்ல புதல்வரும்,
சுதர்ஷன், சிந்துஜா, சுகன்யா, ரம்யா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்ஷனா, கபிலேஷ், லக்ஷியா ஆகியோரின் குட்டி மாமனாரும்,
கேதீஷ், மனோஜா, கஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலாதேவி(திருச்சி), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கண்ணன்(லண்டன்), குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

