ஆறுதல்

மரண அறிவித்தல்

பிரேம்குமாரி டிரோன் பிகராடோ அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரேம்குமாரி டிரோன் பிகராடோ

வயது 688 ஜூலை, 1949 – 1 டிசம்பர், 2017

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமாரி டிரோன் பிகராடோ அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான Dr. திரு. திருமதி பிகராடோ தம்பதிகளின் அன்பு மருமகளும்,

டிரோன் பிகராடோ அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜி, விஜி, சுமி, ரொசிட்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவி, செல்வம், உதயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலா, ஆனந்தன், சக்தி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லொயிட், ரஞ்சன், தேவா, ஜீட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சீவன், கீர்த்திகா, அபிகாயல், ஜெசிக்கா, வினோவி, வெல்ஷிக்கா, ஒஸ்வேல்ட் சில்வெஸ்டர், டில்ஷானி, டில்ஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரையும் இல. 109, கொழும்பு வீதி, கொப்பரா சந்தி, நீர்கொழும்பு வெஸ்டன் புளோரிஸ்ட் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு சென்றல் சிமெட்டரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.