மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறக்சிடா எட்வேட்
வயது 793 ஜனவரி, 1938 – 16 மே, 2017
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிறக்சிடா எட்வேட் அவர்கள் 16-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கலிஸ்ரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற எட்வேட் அவர்களின் அன்பு மனைவியும்,
மல்லிகா வினிபிறிடா(ஜெர்மனி), தேவிகா(இந்தியா), Dr. எல்மர் எட்வேட்(நோர்வே), பிரேமலதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செபமாலை(அதிபர்), கொலஸ்ரிக்கா புஸ்பம் யேசுரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம்(லண்டன்), அற்புதம் மரியதாஸ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மரியதாசன், லூர்த்துநாதன், கிறிசாந்தி, அகஸ்ரின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஞ்சலின், ஜெயந்தினி, நிசாந்தினி, இவ்வோன், கத்தரின், பியங்கா, திமோத்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

