மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரிசில்லா பாலாம்பிகை தேவராஜன்
வயது 789 மே, 1941 – 1 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு தாமரைக்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பிரிசில்லா பாலாம்பிகை தேவராஜன் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நாகமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
சபாரட்ணம் தேவராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிஹால்(ராஜா), சுசில்(சூட்டி), ஷிரோமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிறிபத்மநாதன்,ஜெயக்குமார், சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், செல்வி P. நாகமணி, சிவராஜா மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகானா, சோனியா, ஜெயந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐசக், மாக்கஸ், ஆனியா, ரியா, ஜோசுவா, பென்ஜமின், ரேச்சல் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

