மரண அறிவித்தல்

பிரியா சுரேஸ்
வயது 33
- பிறந்த இடம்
- பண்ணாகம்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியா சுரேஸ் அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் புலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராஜா, பூமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
திஸான் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தீபா(டென்மார்க்), பிரதீப்(கண்ணன்- டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(லண்டன்), பவானி(இலங்கை), வசந்தராசா(இலங்கை), தனேஸ்(பிரான்ஸ்), தீபன்(டென்மார்க்), சுசித்தா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

