மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரியதர்சினி யெளவனகுமார்
வயது 5122 செப்டம்பர், 1968 – 7 மே, 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியதர்சினி யெளவனகுமார் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி மகாதேவன் கருணாநிதி தம்பதிகளின் பாசமிகு மூத்தமகளும், திரு. திருமதி இராமையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யெளவனகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ரிதுஸா அவர்களின் பாசமிகு தாயாரும்,
பவேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரபாகரன், கிருபாகரன், பிரியறூபினி, ஞானகரன், சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

