ஆறுதல்

மரண அறிவித்தல்

புனிதவதி கதிரேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புனிதவதி கதிரேசு

வயது 771 ஜூலை, 1942 – 8 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
சுன்னாகம் கிழக்கு
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி கதிரேசு அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், வைரவப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிரேசு அவர்களின் அருமை மனைவியும்,

கௌசலா(டென்மார்க்), சுசீலா(லண்டன்), சகிலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னத்துரை, பொன்னுத்துரை, இராசா, கனகரத்தினம், நாகம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகணகுமார், பாஸ்கரன், சிறீராம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. சியாந், Dr. இங்கா, டிரோஸ்(Engineer), சிமுனா, ஜீவித், மதுரா, சுரேஸ், சௌமியா, ஆரனன், யதுஷன், லக்‌ஷிக்கா, லக்‌ஷயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜஸ்மிரா, மாயா, டனிலோ, ஒலிவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரிகைகள் நாட்டின் தற்போதைய நிலைமையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறும்.

பிற அறிவித்தல்கள்

  1. 7 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.