ஆறுதல்

மரண அறிவித்தல்

புனிதவதி குமரகுருபரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புனிதவதி குமரகுருபரநாதன்

வயது 8328 நவம்பர், 1933 – 18 ஜூலை, 2017

பிறந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்
Pickering

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி குமரகுருபரநாதன் அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜகாரியர், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமரகுருபரநாதன்(குமார்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீதரன்(கனடா), முரளிதரன்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலேந்திரன்(சிங்கப்பூர்), சச்சிதானந்தன்(சிங்கப்பூர்), பத்மாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளரி, சுபாஷினி, ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆனந்த், அர்ஜுன்(Arjun), இலக்சுமி(Luckshmi), ரவிக்குமார்(Ravi Kumar) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.