மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புனிதவதி குமரகுருபரநாதன்
வயது 8328 நவம்பர், 1933 – 18 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- Pickering
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி குமரகுருபரநாதன் அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜகாரியர், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமரகுருபரநாதன்(குமார்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன்(கனடா), முரளிதரன்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நகுலேந்திரன்(சிங்கப்பூர்), சச்சிதானந்தன்(சிங்கப்பூர்), பத்மாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளரி, சுபாஷினி, ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆனந்த், அர்ஜுன்(Arjun), இலக்சுமி(Luckshmi), ரவிக்குமார்(Ravi Kumar) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

