மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புனிதவதி பாலசுந்தரம்
முன்னாள் ஆசிரியை வேம்படி மகளிர் கல்லூரி, நயினாதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ் மத்திய கல்லூரி
வயது 928 ஜனவரி, 1927 – 15 மார்ச், 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, யாழ்ப்பாணம், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, யாழ்ப்பாணம், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி பாலசுந்தரம் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, நாகம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகலாநிதி(நிதி) அவர்களின் அருமைத் தாயாரும்
ஆறுமுகம் சிவச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
திலகவதி(யாழ்), காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், மகாதேவா, மகேஸ்வரன், துளசிவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிந்துஜா, பிரதீபா, ஶ்ரீவசுதா, அர்ச்சுன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

