மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புனிதவதி நமசிவாயம்
வயது 8421 அக்டோபர், 1935 – 28 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் புனிதவதி அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார், குமுதினி, ரகுநாதன்(California), மகேஸ்வரன், வசந்தினி, பாமினி, நீதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராஜா(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சத்தியபாமா, சண்முகரத்தினம், மாலதி(California), செல்வகுமாரி, ஜெகதாசன், ரவீந்திரகுமார், காந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீனலோசினி அவர்களின் அன்பு மைத்துனியும்,
வினோத், ரஜித், உமை, ஆதி, அனித்தா, ஆதவன், ஹரி, வித்யா, லவன், லாவண்யா, பிரணவன், பிரவின், ஜனனி, வினேஷ், ஆரன், அஞ்சலிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லோகன், லிவியா, ஆரியன், செலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

