மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புனிதவதி வாமதேவா
வயது 7911 பிப்ரவரி, 1940 – 30 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி வாமதேவா அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கரிலிங்கம் அதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வாமதேவா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, ஜானகி, திருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரஞ்சன், சுரேந்திரன், புரந்தகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மாவதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, லீலாவதி மற்றும் பத்மநாதன், ரத்னாவதி, ஜெயவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வெங்கடேஸ், ஆஸ்லி, அனித்தா, ஹரினி, ஹஷினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

