மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூரணலிங்கம் முகுந்தன்
வயது 4528 மே, 1974 – 7 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- சொலோதென்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்ட பூரணலிங்கம் முகுந்தன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பூரணலிங்கம் ரத்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவப்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நர்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தன், தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-02-2020 செவ்வாய்க்கிழமை, 12-02-2020 புதன்கிழமை ஆகிய தினங்களில் Friedhof Grenchen, Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 12-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

