மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராஜா அன்னலட்சுமி
வயது 7314 ஜூலை, 1942 – 6 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் முடமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜா அன்னலட்சுமி அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற புஸ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராகவன், புஸ்பசீலன், புஸ்பலீலா, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜரட்ணம், இராஜலட்சுமி, சந்தானலட்சுமி, மகாலிங்கம், இராஜலிங்கம், சிவலிங்கம், தனலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானச்செல்வம், கருணாகரன், சுகந்தினி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவரட்ணம், நல்லையா, மகாலிங்கம், செல்வராணி, கெளரி, ஜெயராணி, குலசேகரம், யேசுதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுந்தரம் குலசேகரம், சுந்தரமூர்த்தி புவனேஸ்வரி, கதிரவேலு நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
நந்தினி, நளினி, நகுலன், மயூரன், பிரதாபன், நிலானி, பிரபா, சுரேஸ், சதீஸ், தினேஸ், ரமேஸ், உஷாந்தன், லோஜி, பிரியங்கா, தர்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சேகர், அனுலா, இராஜதேவி, மோகன், ராஜி, வதனா, கஜந்தினி, நிரண்யா, தரண்யா, சுகனியா, சுஜி, சஜிந்தா, மகிந்தன், ராகுல் ஆகியோரின் அன்பு அத்தையும்,
டிக்ஷன், சோபிகன், சாருகா, சுருதி, கிரிசோத், அகிலன், நரேஷ், வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2015 திங்கட்கிழமை அன்று 3/351, 7th Street, Subramanian Nagar, Madipakkam, Chennai- 91, India என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் கீழ்க்கட்டளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

