மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஷ்கலாம்பாள் மகேஸ்வரக்குருக்கள்
வயது 488 மே, 1971 – 12 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- சரசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சரசாலையை வதிவிடமாகவும் கொண்ட புஷ்கலாம்பாள் மகேஸ்வரக்குருக்கள் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ச. இராமச்சந்திர ஐயர்(துன்னாலை சாரதாபீட சமஸ்கிருத உபாத்தியார்), இராசலட்சுமி அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
மகேஸ்வரக்குருக்கள்(மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பிரதமகுரு) அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியா சுதாகரசர்மா அவர்களின் அன்புத் தாயாரும்,
கெ. சுதாகரசர்மா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சரசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

